அஸ்ஸாமின் வரலாறை தவறாக கூறிய மோடி – பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் வலியுறுத்தல்

அஸ்ஸாம் மாநிலத்தின், அஹோம் இனக்குழுவைச் சேர்ந்த தளபதி லச்சிட் போர்புகன், இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்களித்துள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த லச்சிட் போர்புகன் தலைமையிலான படை, 1671ஆம் ஆண்டு, சரய்காட் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் முகலாயர்களை வெற்றி கொண்டது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான, இந்திய சுதந்திர போராட்டம் தொடங்குவதற்கு சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே 1672 ஆம் ஆண்டு … Continue reading அஸ்ஸாமின் வரலாறை தவறாக கூறிய மோடி – பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் வலியுறுத்தல்