பாரிஜாதம் மற்றுமொரு இந்துத்துவா குறியீடு; ஒரு தாவரத்தின் கவர்ச்சிக்கதை – எஸ்.நடேஷ்

பிரதமர் மோடி, ஆகஸ்ட் 5 ஆம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் வளாகத்தில், ஒரு பாரிஜாத (பவள மல்லி, மரகத மல்லி, என்றும் அழைக்கப்படும்) மரக்கன்றை நட்ட பின்பு, அந்த விழாவின் அளவுக்கு மீறிய ஊடகச் செய்திகளால், டெல்லி முழுவதும், அந்த மரக்கன்றின்  விற்பனை பலமடங்கு கூடிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஊடக படங்கள் அதன் அடையாளத்தைத் தீர்மானிக்க தவறிவிட்டன. ஏதோ ஒன்று சேர்க்கப்பட்டாமல் இருந்தது. பாரிஜாதம், ‘ஹர்ஸ்ரிங்கார்’ (Nyctanthes … Continue reading பாரிஜாதம் மற்றுமொரு இந்துத்துவா குறியீடு; ஒரு தாவரத்தின் கவர்ச்சிக்கதை – எஸ்.நடேஷ்