இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் காலமானார் – மார்க்ஸின் நினைவு நாளில் மறைந்த மார்க்ஸின் மாணவர்

இயற்கை திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ் பி ஜனநாதன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். நடிகர்கள் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் அவர் இயக்கி வந்த ‘லாபம்’ திரைப்படத்திற்கான படத்தொகுப்பு வேலை நடந்து கொண்டிருந்தபோது, வீட்டில் மயங்கிய நிலையில் கடந்த வியாழக்கிழமை சென்னையில் உள்ள  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவருக்குத் தொடர் சிகிச்சை நடைபெற்றுவந்தது. இந்நிலையில் அவர் உடல்நிலை காரணமாக … Continue reading இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் காலமானார் – மார்க்ஸின் நினைவு நாளில் மறைந்த மார்க்ஸின் மாணவர்