‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி

உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்காத கொரோனா தடுப்பு மருந்தை, இந்தியாவில் பயன்படுத்த அனுமதியளித்தது யார் என்று, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சாமி, “இந்தியர்கள், பரிசோதனை எலிகளாக மாற்றப்பட உள்ளார்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். WHO hasn't cleared AstraZeneca even for emergency use!! Are Indians going to be Guinea pigs? … Continue reading ‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி