டெல்லி கலவரம் – பரிதவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்; சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்

“ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டுக்கொண்டு வந்த ஒரு ஆக்ரோஷமான கூட்டம், என்னை ஆட்டோவில் இருந்து இழுத்து தள்ளினார்கள், நான் நினைவிழந்துவிட்டேன். ஒன்பது மாதங்கள் கழித்து எனக்கு ஞாபகம் இருப்பது இவ்வளவுதான்” என்கிறார் 22 வயதான ஷாரூக். ஃபெப்ரவரி 24, 2020 அன்று ஒரு மத நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, ஷிவ் விஹார் திராஹா எனும் இடத்தில் இவர் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஒரு கூட்டத்தினரால் நிறுத்தப்பட்டது. இவரை … Continue reading டெல்லி கலவரம் – பரிதவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்; சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்