உமர் காலித்திற்கு எதிராக ஊடகங்களின் பொய் பிரச்சாரம் – பொறுப்புடன் செயல்பட நீதிமன்றம் வலியுறுத்தல்

ஊடகங்கள், தன்னைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு வருவது தொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் உமர் காலித் தாக்கல் செய்துள்ள வழக்கில், ஊடகங்கள் வெளியிடும் செய்தியால் ஒரு நபர் “நிரபராதி என்ற அனுமானம்” தகர்க்கப்பட்டு விடக்கூடாது என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், டெல்லியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)  … Continue reading உமர் காலித்திற்கு எதிராக ஊடகங்களின் பொய் பிரச்சாரம் – பொறுப்புடன் செயல்பட நீதிமன்றம் வலியுறுத்தல்