உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

(நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளத்தில், ‘கம்யூனிசம், தனி உடமை, ஆன்மீகம்… சத்குருவின் பார்வை !’ என்ற தலைப்பில் வெளியான ஜக்கியின் நேர்காணலில், கம்யூனிசம் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், எழுத்தாளர் இரா.முருகவேள் எழுதியுள்ள கட்டுரை) கம்யூனிசம், சோஷலிசம் பற்றிய ஜக்கி வாசுதேவின் கருத்துக்கள் அனைத்தும் வழக்கமான பொதுப்புத்தியில், வலதுசாரி நடுத்தரவர்க்க நபர்கள் பேசுவதுதான். எனவே கேலி கிண்டல் செய்யாமல் ஜக்கி சொல்வது சரியா என்று பார்க்கலாம். … Continue reading உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்