விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையின் போது மோடி என்ன பேசுவார்? – பாஜகவுக்கு அந்த புரிதல் உள்ளதா?

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய திருத்தச் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி கடந்த ஐந்து வாரங்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் எதிரொலியாக, மூன்று விவசாய சட்டங்களையும் அமல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி விவசாய தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த சம்மதித்துள்ளார். வட இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகளை இப்படியொரு வேதனையான நிலைக்கு தள்ளியது எது என நரேந்திர … Continue reading விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையின் போது மோடி என்ன பேசுவார்? – பாஜகவுக்கு அந்த புரிதல் உள்ளதா?