சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டும் அமெரிக்க இணையதளம் – பாஜக ஆதரவாளர்களின் செயல்திட்டமென ஆய்வில் அம்பலம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இயங்கிவரும் கிரீட்டெலி (Kreately) என்ற இணையதளம் தொடர்ந்து சிறுபான்மையினர் மீதான வெறுப்பை தூண்டி வருவதாகவும், இந்நிலையில் அந்த இணையதளத்தின் பின்னணி குறித்து ஆய்வொன்றை ஆல்ட் நியூஸ் மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஆல்ட் நியூஸின் வெளியிட்டுள்ள அந்த ஆய்வின் முடிவுகள்; கிரீட்டெலி இணையதளம் வெளியிட்டுள்ள தவறான தகவல், சதி கோட்பாடுகள் மற்றும் வெறுப்பூட்டும் செய்திகள் ; அண்மையில் கிரீட்டெலி இணையதளம் இடது சாரிகளும் இஸ்லாமியர்களும் இந்தியாவை … Continue reading சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டும் அமெரிக்க இணையதளம் – பாஜக ஆதரவாளர்களின் செயல்திட்டமென ஆய்வில் அம்பலம்