ரூத் ஜின்ஸ்பர்க் : அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண்ணுரிமை போராளி

அமெரிக்க பெண்ணுரிமை இயக்கத்தின் போராளி தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டார் (1933- 2020) 1970-களில் பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் அமெரிக்காவை ஆட்கொண்டிருந்த காலம். க்ளோரியா ஸ்டெய்னம், ப்ளேபாய் நிறுவனத்தின் உடலை காட்சிப்படுத்தும் குழுவில் ஊடுருவி தன்னையே உரமாக்கி அதன் அடிமைத்தனங்களை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தார், பெட்டி பிரைடென், பெண்ணுரிமைக்கான கொள்கை அறிக்கை ஒன்றை, ‘பெயரிடப்படாத பிரச்சினை’ என தலைப்பிட்டு எழுதிக் கொண்டிருந்தார். ஆனால், அப்பிரச்சினைக்கு பெயரிட்டு, விளக்கி, விவாதித்து அமெரிக்க … Continue reading ரூத் ஜின்ஸ்பர்க் : அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண்ணுரிமை போராளி