‘காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு’ – சதீஷ் லெட்சுமணன்

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் அதிகளவிலான பாதுகாக்கப்பட்ட காட்டுயிர் வாழிடங்களை பல்வேறு திட்டங்களுக்காக நிலப் பயன்பாடு மாற்றம் செய்ய தேசிய காட்டுயிர் வாரியம் அனுமதி வழங்கியிருப்பது Life India அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அக்டோபர் 2 முதல் 9 வரை தேசிய காட்டுயிர் வாரமாக கொண்டப்படுகிறது. காட்டுயிர்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1952ஆம் ஆண்டு முதல் இந்தக் … Continue reading ‘காட்டுயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டும் ஒன்றிய அரசு’ – சதீஷ் லெட்சுமணன்