பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி

நவம்பர் 28 ஆம் தேதி, ‘லவ் ஜிஹாத்’தை தடுக்க உத்திர பிரதேச அரசாங்கம் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது.  ‘லவ் ஜிஹாத்’ என்பது,  ‘இஸ்லாமிய ஆண்கள் இந்து பெண்களை மயக்கி , திருமணம் செய்துகொள்ள மதம் மாற்றுகிறார்கள்’ எனும் வலது சாரிகளின் கற்பனை கதை. கட்டாய மத மாற்றங்களை தண்டிக்கும் இந்த புதிய சட்டம், ஒரு நபர் மதம் மாற வேண்டுமென்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று சொல்கிறது. … Continue reading பொது சிவில் சட்டத்தை பெண்களும் ஏன் எதிர்க்க வேண்டும்? – ஆரிஃபா ஜோஹரி