உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி

இல்லாத பூனையை இருட்டில் தேடும் குருடர்கள் போல, உமர் காலித்திற்குள் “தீவிரவாதியை“ தேடுகிறார்கள். நாங்கள் சிரித்தபோது  அந்த சிரிப்பு உமர்காலித்தை வருத்தப்பட வைத்தது. லட்சக்கணக்கான மக்கள் பட்டினியிலும் கவலையிலும் இருப்பது அவரது சொந்த மகிழ்ச்சிகூட  அவருக்கு அந்நியமாகிவிட்டது. சிலர், உமர் காலித்தின் அப்பாவித்தனத்திற்கு சாட்சியாய் இருக்க, வேறு சிலர் அவர் தீவிரவாதி இல்லை எனில் விடுதலை செய்யப்பட்டு விடுவார் என சாதாரணமாக கூறுகின்றனர். ஒரு மிகப் பெரிய கூட்டம் நெருப்பில்லாமல் … Continue reading உமர் காலித்திற்குள் ‘தீவிரவாதியை’ தேடுகிறார்கள் – தாரப் ஃபரூக்கி