‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத காஷ்மீர்’ – டேவிட் தேவதாஸ்

குடியரசுத்தலைவர் ஆட்சியை அறிவித்ததிலிருந்து ஸ்ரீநகரின் சர்ச் வீதி “விஐபி பகுதியாக” மாறிவிட்டது. அதில் உயர்மட்ட சிவில் மற்றும் காவல்துறை அதிகாரிகளின்  வீடுகள், அரசினர் விடுதிகள் மற்றும் மந்திரிகளின் மாளிகைகள் ஆகியவை உள்ளன. எனவே அங்குப் பாதுகாப்பு அதிகமாக இருப்பது எதிர்பார்க்கக் கூடியதுதான்.  இதற்கு நேரெதிரில்  குடியிருப்புச் சாலையின் மறுபுறத்தில், முன்னணி அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் அலுவலகங்கள் உள்ளன.  இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வல்லுந்தில் வந்த இளைஞன் அந்த அலுவலகம்வரை … Continue reading ‘ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத காஷ்மீர்’ – டேவிட் தேவதாஸ்