ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான நீண்ட பயணம் – பாகம் 2 – மீனா கந்தசாமி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒரு பொது இடத்தில் தங்கள் கொடியை ஏற்றுவதற்காக அமைதிவழிப் போராட்டத்தை கையிலெடுக்க வேண்டி வருவது, அவர்கள் புதுவிராலிப்பட்டியில் மட்டுமே எதிர்கொள்ள வேண்டிவந்த விசயம் அல்ல. ஆகஸ்ட் 2020இல், மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த எஸ். மேலப்பட்டி கிராமத்தில் இதே போன்றதொரு சம்பவம் நடைபெற்றது. இந்த ஆண்டு ஜனவரியில், விசிகவினர் மதுரை உசிலம்பட்டியில் ஒரு கொடிக்கம்பம் நட்டு தங்கள் கொடியை ஏற்றினர். அப்போது சாதி இந்துக்கள் சாலை … Continue reading ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான நீண்ட பயணம் – பாகம் 2 – மீனா கந்தசாமி