காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு மாநிலமே சிறை வைக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கு இந்திய ஒன்றியம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக அடக்குமுறையே தொடர்கிறது. தற்போது அம்மாநில தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது ஒன்றிய அரசு. என்ன நடக்கப் போகிறது என்பதை, என்ன நடந்தது என்பதிலிருந்தே அறிய முடியும். தேசிய தன்மையின் அடிப்படையில் இந்தியா பிரிக்கப்படவில்லை. மாறாக மதத்தை தேசியத்தன்மைக்கு சமமாகக்கருதி இந்தியா,பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் உருவாக்கப் பட்டன. ஏகாதிபத்தியமும், இந்தியப்பெருமுதலாளிகளும் … Continue reading காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்