‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’  திரைப்படத்தைப் போய்ப் பார்த்துப் பாராட்டி மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி. பாராட்டியதோடு நிற்கவில்லை.பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கூட்ட நிகழ்ச்சியில் இந்தத் திரைப்படத்தை விமர்சிப்பவர்களைக் கடுமையாகக் கண்டித்தும் உள்ளார். ”கருத்துச் சுதந்திரம் பற்றி முழங்கும் ’ஜமாத்தார்கள்’ அத்தனை பேர்களும் கடந்த ஐந்தாறு நாட்களாகக் கொதித்துக் கொண்டுள்ளனர்” எனக் கிண்டல் அடித்துள்ளார். படத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் உண்மையா பொய்யா என்கிற அடிப்படையில் படத்தை விமர்சிக்காமல் ”அந்தப் படத்தை அவதூறு செய்யும் … Continue reading ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்