பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதிகள் – கிராமங்களை விட்டு வெளியேற்றும் கொடுமை

அன்று நவீன நாஜிக்கள் வட கரோலினாவின் சார்லோட்டஸ்வில்லில் அணிவகுத்து சென்றபோது, “இருதரப்பிலும் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள்,” என்று கூறினார் டொனால்டு ட்ரம்ப். வெள்ளை மேலாதிக்கத்தை வெறுப்பவர்கள் அதைக் கவனித்து எழுந்து நின்று அணிவகுப்பாளர்களைக் கண்டித்தனர். கடந்த வாரம் ஜெருசலேமில் நடந்த தீவிரவாத வலது சாரி அணிவகுப்பையும் இனவெறிக்கு எதிரானவர்கள் கண்டனம் செய்வது அறிவுடைமையாக இருக்கும். டமாஸ்கஸ் கேட் நுழைவாயிலிலிருந்து பழைய நகரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலிய படைகளுக்கும் … Continue reading பாலஸ்தீனர்களை அச்சுறுத்தும் யூத பயங்கரவாதிகள் – கிராமங்களை விட்டு வெளியேற்றும் கொடுமை