டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்

சென்ற வாரம் (ஜூலை 19, 2021) டெல்லியில் டாக்டர் அம்பேத்கர் காலனியில் இருந்த கிறிஸ்தவ ஆலயம் (Little Flower Syro Malabar Church) ஒன்று இடிக்கப்பட்டது. தெற்கு டெல்லி சடார்பூர் பகுதியில் இருந்த ஆலயம் இது. கோவாவில் இருந்த டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இப்படி நடந்துள்ளது தனக்குத் தெரியாது எனவும் அது ”டெல்லி வளர்ச்சி அதிகார” நிர்வாகத்தின் (Delhi Development Authority – DDA) கீழ் உள்ளது எனவும் … Continue reading டெல்லியில் தகர்க்கப்பட்ட கிறிஸ்தவ ஆலயமும் இந்தியக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களும் – அ.மார்க்ஸ்