‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக நச்சு வாயுக்களை வெளியிட்டு வருவதும் காற்று மாசைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அலட்சியமாக இருப்பதும் பூவுலகின் நண்பர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பானது CREA மற்றும் ASAR ஆகிய அமைப்புகளுடன் இணைந்து தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியாகும் நச்சு வாயுக்களின் அளவு மற்றும் எத்தனை அனல்மின் நிலையங்களில் … Continue reading ‘நச்சைக் கக்கும் தமிழ்நாட்டு அனல்மின் நிலையங்கள்’ – பூவுலகின் நண்பர்கள்