சுஷாந்த் சிங் ராஜ்புட் – மரணத்தில் அரசியல் செய்த பாஜக : ஆய்வு முடிவு

பாஜக சுஷாந்த் சிங்கின் மரணத்தை, சிவசேனாவைத் தாக்கும் வகையில் எப்படி திசை திருப்பியது என்பதை ஆய்வுக் கட்டுரை ஒன்று காட்டுகிறது. இது தொடர்பாக பொது கவனத்தை கைப்பற்ற சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டதையும் அது விளக்குகிறது