ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

கார்த்திக் சுப்பராஜ் 2012ல் தமிழ்த் திரையுலகத்திற்கு ‘பீட்சா’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். ஈழ யுத்தம் முடிவடைந்து, தமிழ் இனம் கொதி நிலையில் இருந்த காலம் அது. அப்போதைய படைப்புகளில் ஈழம் குறித்தோ, தமிழர் இனப்படுகொலை குறித்தோ பெரியளவிலான சித்தரிப்புகள் எதுவும் இல்லை. போரின் முடிவு ஏறத்தாழ 3 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மாணவர்களிடையே எதிரொலித்தது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் படத்தோடு கல்லூரி மாணவர்கள் வீதிக்கு வந்தார்கள். அந்தக் காலகட்டத்தின் இளைஞராக … Continue reading ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்