பாகிஸ்தான் மக்களை அவதூறாக பேசிய குற்றச்சாட்டு – ரிபப்ளிக் சேனலுக்கு அபராதம் விதிப்பு

பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக வெறுப்பை தூண்டும் விதமாக நிகழ்ச்சி ஒளிபரப்பியதற்காக, ரிபப்ளிக் குழுமத்தின் இந்தி தொலைகாட்சியான, ரிபப்ளிக் பாரத்திற்கு , இங்கிலாந்து தொலைக்காட்சி ஒழுங்குமுறை நிறுவனம் ஆஃப்காம், சுமார் 18 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஒளிபரப்பு, தொலைதொடர்பு மற்றும் அஞ்சல் துறைகளை மேற்பார்வை செய்யும் இங்கிலாந்து அரசின் அங்கீகாரம் பெற்ற மக்கள் தொடர்புத் துறை ( Office of Communications) அலுவலகமே ஆஃப்காம்  (OfCom)என்றழைக்கப்படுகிறது. ஆஃப்காம் வெளியிட்ட விரிவான … Continue reading பாகிஸ்தான் மக்களை அவதூறாக பேசிய குற்றச்சாட்டு – ரிபப்ளிக் சேனலுக்கு அபராதம் விதிப்பு