ரஜினிகாந்த் : விளக்கம் தருவாயோ வதந்தியே?

கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமான இரண்டு பிரச்சனைகள் என்று சொன்னால், ஒன்று ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் எப்போது வரும்? இரண்டாவது, ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார்? இதில் தோட்டா பாய்ந்து போய்விட்டது. ஆனால் போயஸ் கார்டனிலிருந்து இமயமலைக்கு வருசத்துக்கு  இரண்டு மூன்று ஷேர் ஆட்டோக்கள் ஓடுகிறதே தவிர, ஜார்ஜ் கோட்டைக்கு ஒரு அண்ணாமலை சைக்கிள் கூட கிளம்பும் அறிகுறி இல்லை. நேற்று ரஜினி அரசியலுக்கு … Continue reading ரஜினிகாந்த் : விளக்கம் தருவாயோ வதந்தியே?