யார் இவர்கள்? எதற்கு சிறையில் உள்ளார்கள்? என்ன குற்றம் செய்தார்கள்?

இந்த ஆண்களும், பெண்களும் முறையான விசாரணைக்காகவும், அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் மல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.