காஷ்மீர் – ஆபத்தான அமைதிக்கிடையே தொடரும் போராட்டம்

இராணுவம் எல்லையில் பரபரப்பாக இருக்கும் வேளையில், கிராம மக்கள் அவர்களுடைய பிரச்சினைகளோடு வாழ்கிறார்கள்.