தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக

தற்போது தமிழக மக்களின் பொழுது போக்கிற்குப் பஞ்சமே இல்லை. ஐபிஎல் 13.0, பிக்பாஸ் 4.0 என வரிசை கட்டி நிற்கிறது. இதில் இந்த வாரம் புதுவரவாக வந்திருக்கிறது தர்மயுத்தம் 2.0. முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழக அரசியலிலும், அதிமுக தலைமையிலும் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் இபிஎஸ் ஆர்மியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓபிஎஸ் ஆர்மியும் களம் எட்டில் மோதிக்கொண்டன. பொதுக்குழுக் கூட்டங்களிலும், ஈசிஆர் ரோடு … Continue reading தர்மயுத்தம் 2.0 – களை கட்டும் அதிமுக