புதிய நாடாளுமன்றமும், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கர்வமும் – நீரா சந்தோக்

இந்தியா ஒரு பெருந்தொற்றைச் சமாளித்துக் கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் மரணங்களை எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் நரம்பியல் நோய்களோடும், சிறுநீரகம், இதயம் கல்லீரல் தொடர்பான நோய்களோடும் வாழப் போகிறார்கள். கோடிக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், முழு அடைப்பினால் வேலைகளை இழந்து கஷ்டப்படுவதைக் குறித்து யாரும் பேசுவது இல்லை. குறைந்தபட்ச நியாயம் கேட்டு லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனாலும், வரலாற்றை இடம் … Continue reading புதிய நாடாளுமன்றமும், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கர்வமும் – நீரா சந்தோக்