தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்

நீட் தேர்வுமுறை நாடுமுழுவதும் அமலாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன, எனினும் நீட் தொடர்பான விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னும் முடிந்தபாடில்லை. எப்போதும் ஒரு திட்டமோ சட்டமோ எதுவாக இருப்பினும், அது கொண்டு வந்தவுடனே அதன் சாதக-பாதகமோ, பாதிப்போ-பிரதிபலனோ உடனே தெரியவராது. அப்படி தெரிய வருவதற்கு போதிய கால ஓட்டம் தேவைப்படும். ஆனால் நீட்டைப் பொருத்தமட்டில் அதை நடைமுறைப்படுத்தத் தொடங்கியது முதலே, “இது ஏழை எளிய, சாமான்ய ஒடுக்கப்பட்ட கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் … Continue reading தமிழக மருத்துவத் துறையை சீர்குலைக்கும் நீட் தேர்வு – சி.நவநீத கண்ணன்