மாப்ளா போராட்டமும் சில குறிப்புகளும் – பகுதி 3

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாப்ளாக்களின் வீரச் செயல்களை கருத்தில் கொள்ள தயக்கம் காட்டுவதும் அத்துடன் விமர்சன அறிக்கைகளை  வெளியிடுவதும் மேலும் ஒரு குறிப்பிட்ட முஸ்லிம் சமுதாயத்தினரைக் கொடியவர்களாகக் காட்டுவதும்,  இந்தியர்களை சாதி, மத அடிப்படையில் பிரிக்க கடுமையாக உழைத்த காலனித்துவ வாதிகளின் நோக்கத்திற்குச் சேவை செய்வதுமாகும். இப்போது நாம் காணும் தியாகிகள் மீதான இந்த விவாதம், தியாகத்தின் நிலை மற்றும் அவர்களுடைய மத அடையாளங்கள் மீதான அவநம்பிக்கை ஆகியவற்றைக் கொண்டு  … Continue reading மாப்ளா போராட்டமும் சில குறிப்புகளும் – பகுதி 3