“மனுநீதியே ஆட்சி செய்கிறது” – ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த்

அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கத்திற்கும், அது கூறுவதற்கும் உண்மையாக இருக்க வேண்டுமெனில், நமக்கு பரந்த மனமும் இதயமும் வேண்டும். மாறாக நாம் மக்களுக்கு ஒருவரை ஒருவர் வெறுக்கவும், எதிர்ப்பையும், வேற்றுமையையும் தூண்டி விடுவதற்கான வழியையும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.