கொரோனா – தப்லீகி ஜமாத்தை பழித்த பாஜகவும் ஊடகங்களும் மகா கும்பமேளா கூட்டம் பற்றி என்ன சொல்கின்றன?

ஹரித்வாரில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதிலும் அல்லது இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் இந்தியாவில் கொரோனா தொற்றுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வு தடையின்றி தொடரும் என்பதிலும் யாரும் ஆச்சரியப்பட முடியாது.