கும்பமேளா 2021: மக்கள் வாழ்க்கை மீது தலைவர்கள் காட்டிய அலட்சியம்

கும்பமேளாவை  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்துவது வழக்கம். கடந்த ஹரித்துவார் கும்பமேளா 2010 ம் ஆண்டு நடைபெற்றது. தற்போது நடந்து வரும் கும்பமேளாவை உண்மையில் 2022 ல் தான் நடத்தியிருக்க வேண்டும், 2021 ல் அல்ல. கொரோனா இரண்டாவது அலையை எதிர்பார்த்திருந்த வேளையில், அதுவும் தொற்று நோய் ஆய்வுகள் முதல் அலையை விட இரண்டாவது அலையில் தொற்று மிக மோசமாக இருக்கும் என குறிப்பிடும் நிலையில், ஒரு முழு … Continue reading கும்பமேளா 2021: மக்கள் வாழ்க்கை மீது தலைவர்கள் காட்டிய அலட்சியம்