விவசாயிகளை பாதிக்கும் பசு வதை தடுப்புச் சட்டம் – அமைதிக்கு காரணம் சாதியப் படிநிலையே

இந்த தர்க்கமற்ற எதிர்வினையின் தர்க்கம் சாதியின் மேலாதிக்கத்திலும், அதன் அடித்தளமாக உள்ள பார்ப்பனிய சித்தாந்தத்திலும் வேரூன்றியுள்ளது.