பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?

பிரதமரை போற்றுபவர்கள் கோடிக்கணக்கில் இருக்க, தூற்றுபவர்கள் சில லட்சங்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் போற்றுபவர்களும், தூற்றுபவர்களும் ஒன்றை ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள்: சில விதிவிலக்குகளுடன் சுல்பிகர் அலி பூட்டோவை எடுத்துக் கொண்டால், 1947 லிருந்து தெற்காசியாவில் உருவான தலைவர்களிலேயே, நரேந்திர மோடிதான் மிகச் சிறந்த வாய்ச் சொல் வீரர் என்பதுதான் அது. ஜவஹர்லால் நேரு தனது காலத்தில் ஒரு சிறந்த மக்கள் தொடர்பாளராக இருந்தார். மனோவசியம் செய்பவர் என்பதைவிட … Continue reading பிரதமரை நம்பாத விவசாயிகள் – நரேந்திர மோடியின் வாய்வீச்சு வீரியம் இழக்கிறதா?