இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

2020, அக்டோபர் மாதம் 5ம் நாள் தனது கணவரை வேலைக்குச் செல்ல வேண்டாம் என தடுக்காததற்காக தன்னையே சபித்துக் கொண்டிருக்கிறார் புஷ்ரா. அன்று ஓலா நிறுவனத்தில் சவாரி-பங்கு அடிப்படையில் பணிபுரியும் ஓட்டுநர் ஆலம் கிரேட்டர் நாய்டாவில் அதிகாலையில் பணியில் இருந்தார். எட்டு மணியளவில் இரண்டு சவாரிகளை முடித்திருந்தார். அந்த நாள் முழுவதும் இரவு தொலைக்காட்சி செய்தியில் உ.பி.யில் மான்ட் என்ற இடத்தில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவராக அவர் பெயரும் … Continue reading இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்