கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

ஒரு வருடத்திற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின்னர் நமது இந்தியர் என்ற அடையாளத்தில், ஏதோ ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை அரசியலமைப்பு மற்றும் அது தொடர்பான சட்டங்கள் அனைத்தின் அரசியல் தன்மையும், மதசார்பற்ற ஜனநாயகம்தான் என்று நாம் பொதுவாக உறுதியாக இருந்தோம். நமது சமூக அரசியல் நடைமுறைகள் சாதி, மத, இன, பாலின, வகுப்புவாத படிநிலைகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட போதும் கூட, நமது … Continue reading கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா