2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

2020-ன் அழிவுக்கும் இருளுக்கும் மத்தியில் ஒரு விஷயத்தை நாம் நிச்சயமாக இழக்கவில்லை – எதிர்த்து நிற்கும் உணர்வு. இந்த ஆண்டு பெருந்திரள் எதிர்ப்பில் தொடங்கி பெருந்திரள் எதிர்ப்பில் முடிந்திருக்கிறது.