அநீதியை எதிர்த்து நிற்கும் குடிமகனே இந்த ஆண்டின் சிறந்த இந்தியன் – சித்தார்த் பாட்டியா

ஷாகீன்பாகாக இருந்தாலும் டெல்லிக்கு வெளியில் உள்ள நெடுஞ்சாலைகளாக இருந்தாலும் தன்மானத்திற்காகவும் உரிமைக்காகவும் இந்தியர்கள் போராடுவார்கள்.