பீமா கோரேகான் வழக்கு – பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக கூறப்படும் மடிக்கணினி ஹேக் செய்யப்பட்டது : புதிய அறிக்கை

தாக்குதல் நடத்தியவர் நெட்வயர் என்ற வணிகரீதியாகக் கிடைக்கும் நச்சு நிரலை பயன்படுத்தி, ரோனா வில்சனின் கணினிக்குள் புகுந்து 2016 முதல் இரண்டு ஆண்டுகளாக அதை தவறாக பயன்படுத்தியுள்ளார்.