இந்தியாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் – குற்றவாளியையே திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் நீதிமுறை

இத்தகைய திருமணங்கள், பெரும்பாலும் தண்டனை விதிக்கப்பட்ட அல்லது குற்றம் சாட்டப்பட்ட வன்கொடுமையாளர்கள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைத் தவிர்ப்பதற்கான ஒரு சூழ்ச்சியாகவே அமைகின்றன.