’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்

வளர்ந்து நிற்கும் தினை பயிர்கள் கோதுமை நாற்றுகளுக்கு வழி கொடுத்து நிற்கிறது. பருவநிலை மாற்றம் பூல்கரியின் வயல்வெளிகளில் தெளிவாகத் தெரிகிறது. தன்னுடைய 19 வயது மகள் தினை வயல்களில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்திருக்கின்றன. இப்போதும் அவர் முகத்தில் சிரிப்பு என்பது இல்லை; சிரிப்பை போல ஏதோ ஒன்று மெலிதாய் உள்ளது. அந்த பெண்ணின் மரணமும், குடும்பத்தின் அனுமதி இல்லாமல், நடு இரவில் அவள் … Continue reading ’ஹத்ராஸ்’ வன்கொடுமை வழக்கு – துயரத்தின் மேல் படியும் துயரம்