இழப்பீடு குளறுபடியில் ஜிஎஸ்டி கவுன்சில் – கூட்டாட்சி தத்துவத்துக்கு பின்னடைவு

ஒத்துழைப்பற்ற கூட்டாட்சி தத்துவம் : ஜிஎஸ்டி கவுன்சில் மாநிலங்களுக்கு எவ்வளவு குறைவான இடம் அளிக்கிறது என்பதை இழப்பீட்டுத் தொகை குளறுபடி காட்டுகிறது.