கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை

கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க உலக அளவில் பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. இதில், ஒரு முக்கிய சாதனையை நிகழ்த்தியுள்ள தம்பதியினர் ஜெர்மனியில் வெற்றிபெற்ற புலம்பெயர்ந்தோரின் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர், கொரோனா தடுப்பூசியை உருவாக்குவதற்கான ஆய்வில் ஈடுபட்டது. அந்தப் பணிக்கு, ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக் தொழில்நுட்ப உதவிகளை வழங்கியது. பயோஎன்டெக் நிறுவனத்தை உருவாக்கிய தம்பதியினர் துருக்கியிலிருந்து ஜெர்மனிக்கு குடியேறியவர்களின் பிள்ளைகள் ஆவர். பேராசிரியர் உகுர் சாஹின், … Continue reading கொரோனா தடுப்பூசி- புலம்பெயர்ந்தோரின் வெற்றிக் கதை