ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி

நீங்கள் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறீர்களா ? என்று சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரிடம் கேட்டிருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர் அந்தச் சிறுமியைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். மேலும் இந்தச் சம்பவத்தை வெளியில் சொன்னால் முகத்தில் ஆசிட் வீசிவிடுவேன் என்று மிரட்டி மீண்டும் மீண்டும் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். பெண்கள் மீதான பாலியல் … Continue reading ஆண்களுக்குள்ள உரிமை பெண்களுக்கு இருக்கிறதா? -பெண்ணுரிமை செயல்பாட்டாளர் மேரி டி சில்வா கேள்வி