குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று

மோடி அரசு சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை நிறைவேற்றியுள்ள நிலையில், முக்கிய பயிர்களான நெல், சோளம், தினை, துவரம் பருப்பு ஆகியவை நாடு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என முழங்கும் போதே நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டடுள்ளது. அதுவும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் மட்டும் என பதிலளிக்கிறார்கள் விவசாயிகள். அரசு தரப்பு தரவுகளும் … Continue reading குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று