விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்

இந்தச் சட்டங்களுக்குப் பின்னே தெளிவானதொரு கார்ப்பரேட் ஆதரவு நோக்கம் ஒரு பக்கம் உள்ள போதும், இது இடைத்தரகர்கள் விவசாயிகள் மீது கொண்டுள்ள பிடியை மேலும் இறுகச் செய்யும் வாய்ப்பும் உள்ளது என்கிறார் ஊடகவியலாளர் சாய்நாத். கடுமையான எதிர்ப்புக் குரல்களுக்கு இடையே சர்ச்சைக்குரிய மூன்று விவசாய மசோதாக்கள் நாடாளுமன்ற மேலவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாய சட்டங்களை மாற்றும் இந்த மசோதாக்கள் ஏற்கனவே கடந்த ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, மக்களவையில் ஒப்புதலை பெற்று விட்டன. … Continue reading விவசாய சட்டங்கள் பெரும் குழப்பத்தை தோற்றுவிக்கும் – பி சாய்நாத்