பொய் வழக்குகள், காவலில் வன்முறை: ஸ்டான் சுவாமிகளை உருவாக்குகிறதா கேரளா?

இந்த ஆண்டு ஜூலை மாதம் மகாராஷ்டிராவில் 84 வயதான பாதிரியாரும்,  ஆதிவாசி உரிமைகள் ஆர்வலருமான அருட்தந்தை  ஸ்டான் ஸ்வாமி சிறைக் காவலில் இறந்ததையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், “ பாதிரியார் ஸ்டான் சுவாமியின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம்” என்று ட்வீட் செய்துள்ளார். “நமது சமூகத்தின் மிகவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய ஒருவர் காவலில் இறக்க நேரிட்டது நியாயமற்றது. இதுபோன்ற நீதி கேலிக்கு நமது ஜனநாயகத்தில் இடமில்லை,”  … Continue reading பொய் வழக்குகள், காவலில் வன்முறை: ஸ்டான் சுவாமிகளை உருவாக்குகிறதா கேரளா?