வரலாற்றை சார்வர்க்கருக்கு சாதகமாக எழுதாதீர்கள் – அருஞ்சொல் கட்டுரையும் ராஜன் குறை எதிர்வினையும்

அருஞ்சொல் இணையதளத்தில் சாவர்க்கர்  குறித்து வெளியான கட்டுரைக்கு பேராசிரியரும் ஆய்வாளருமான ராஜன் குறை எதிர்வினையாற்றியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள பதிவில், அன்புள்ள சமஸ், சாவர்க்கர் குறித்த ஒரு மினி கட்டுரைத் தொடரை உங்கள் அருஞ்சொல் தளத்தில் வெளியிட்டுள்ளீர்கள். நான் என்னுடைய கண்டனத்தை அந்த தளத்தில்தான் எழுதவேண்டும். ஆனால் நீங்கள் நான் பிறந்த என் சமூகத்தை பார்ப்பனர்கள் என்று அழைக்கும் உரிமையை எனக்கு தரமாட்டீர்கள். பிராமணர்கள் என்று இந்து தர்மப்படி … Continue reading வரலாற்றை சார்வர்க்கருக்கு சாதகமாக எழுதாதீர்கள் – அருஞ்சொல் கட்டுரையும் ராஜன் குறை எதிர்வினையும்