டெல்லி கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் – மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

2020 பிப்ரவரி 25 அன்று, 22 வயதான முகமது இம்ரானும், அவருடைய நண்பர்களும் பழைய முஸ்தஃபாபாத்தில் அவர்களுடைய வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு தெருவில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கம்பிகளும், துப்பாக்கிகளும், கத்திகளும் கையில் வைத்துக் கொண்டிருந்த ஒரு கலவர கும்பல் அங்கு வந்தது. அவர்களிடமிருந்து இம்ரானும் அவருடைய நண்பரும் தப்பித்து ஓட முயற்சித்த போது, துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் இம்ரானின் அப்பா சம்சுதீனும் சில … Continue reading டெல்லி கலவரம் – துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இளைஞர்கள் – மறுபரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு